
நண்பர்கள், துரோகம், நண்பர்களுக்காக எதையும் செய்யும் நாயகன் போன்ற சசிகுமாரின் முந்தைய படங்களின் சாயலிலேயே மற்றுமொரு படம்.
முதல் பாதி படம் கதை ஏதும் இல்லாமல் சூரியின் நகைச்சுவையிலேயே நகர்கிறது, சந்தானம் இல்லாத படங்களில் இனி சூரியை பார்க்கலாம், மனிதர் பின்னி இருக்கிறார்.
அப்புகுட்டிக்கு கொடுக்கப்பட்டது சின்ன வேடம் தான் என்றாலும் கதையின் திருப்புமுனைக்கு காரணமான வேடம்,...
சுந்தர பாண்டியன்