புதன், 31 டிசம்பர், 2014

கு(து)ரு

மாதா பிதா குரு தெய்வம் எனும் வரிசையில் மூன்றாவதாய் கூறப்பட்ட குருவான ஆசிரியர்களை பற்றி தான் இந்த பதிவு ஆனால் மதிப்பு மிக்க இந்த மூன்றாம் இடத்தில் இருக்கும் ஆசிரியர்களை பற்றி அல்ல நான் சந்தித்த சி(ப)ல கீழ்த்தரமான ஆசிரியர்களை பற்றியது. முதலாவதாக நான் இங்கே கூறப்போவது இரட்டை அர்த்த ஆசிரியரை பற்றி. இவர் வகுப்பில் பாடத்தின் இடையேயும் இரட்டை அர்த்தம் பொருள் படும் படியாகவே...

வெள்ளி, 19 டிசம்பர், 2014

புழக்கடை முனிகள்

பெசாவரென்றால் உய‌ர‌மான‌ கோட்டையாம் கோட்டையின்  அடித்தளமின்றோ மண்ணுக்கடியில் மண்ணோடு மண்ணாய், ராணுவ பள்ளியோ பிள்ளைகளின் சுடுகாடாய், கனிஷ்கரின் தலைநகரே இன்று கண்ணீரில் கொடுநரகாய் ஏய் தாலிபான் மிருகமே பள்ளிக்குழந்தைகள் இன்றுனக்கு பலியாடாய் நிச்சயம்  ஒருநாள் நீயும் படுகேவலமாய் பலியாவாய் புத்தகமேந்திய கைகள் ஏ.கே நாற்பத்தியேழேந்திய கைகளையும் விட வலியதென்றோ உன்...

வியாழன், 16 அக்டோபர், 2014

வெயில்

கொடுத்து கொடுத்தே சிவந்த கை கொண்ட கருணனின் தகப்பனை வழிபட்ட அளவு யாரும் வருனனை வழிபட்டதில்லை! வெயிலுக்கு எப்பொழுதுமே காலமும் நேரமும் உண்டு உச்சியில் முத்தமிடும் வெயிலை என்னதான் நாம் திட்டி தீர்த்தாலும் மழையை ஒதுக்கவே பெரும்பாலும் குடை பிடிக்கிறோம்! தொன்னூறுகளில் சச்சின் நிற்கும் பொழுதில் குறுக்கிட்டால் எல்லோர் நாவிலும் வதை படும் மழை! வெயிலுக்கு...

ஞாயிறு, 18 மே, 2014

புத்தம்

போரை வெறுத்தவன் அமைதி விரும்பி அதை பரவ செய்யஇங்கிருந்துஅனுப்பிய ஆயுதம்!பரவியதோ போர்நமக்கெதிராய்!!...

வியாழன், 13 பிப்ரவரி, 2014

காதலினால்

காதலும் கடவுளும்  ஒன்றுதான் ரெண்டுமே இருக்கு ஆனா இல்ல!!! நீ விட்டுச்சென்ற அவ்விடமே விழித்துகொண்டிருக்கிறது என் மேல் நீ வைத்திருப்பதாய் சொன்ன காதல்!!! ஒவ்வொரு திருமணத்திலும்  எங்காவது செத்து கொண்டுதானிருக்கிறது  காதல்!!! உனக்காக எழுதப்பட்ட கவிதைகளனைத்தும் இன்று நண்பனின் காதலியிடம் அவளுக்காக எழுதப்பட்டதாய்  அவனிடமிருந்து!!! நீயே வேண்டுமென்றே வேண்டி...

சனி, 28 செப்டம்பர், 2013

இயக்குனர் மிஸ்கினோட ரெண்டு தோல்வி படங்களுக்கு பின்னால வந்துருக்கிற அவரோட அடுத்த படம் தான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும். இன்னும் அவருக்குன்னு ஒரு ரசிகர் கூட்டம் இருக்குதுன்னு உதயம் சந்திரன்ல தான் தெரிஞ்சுது தியேட்டர்ல ஒரு பத்து பேர் தான் படத்த பாப்போம்னு நெனச்சிட்டு போனேன் ஆனா கூட்டம் வந்துடிச்சு ஆனாலும் இது ஒரே ஆம்பளைங்க கூட்டம் மிஸ்கின் னுக்கு இன்னும் பெண் ரசிகைகள்...

திங்கள், 7 ஜனவரி, 2013

. காதலொன்று வாழ்க்கை தனில் நுழைந்து விட்டால் நாசம் நாசம் சர்வமும் நாசம்... ரத்தத்தை விட வேகமாய் பாயும் மூளை நரம்புக்குள் ஞாபக வியாதி! தூங்கும் நேரம் விழித்திருந்தும் விழிக்கும் நேரம் தூங்கி போகும் விழிகள்! காதலை மட்டுமே பேச சொல்லும்! காதலின் இசையையே செவிகள் அறியும்! இதயம் இருந்தும் இல்லாது போகும்! உண்ணும் உணவோ செரிக்காத வயிறு! சாலை சாக்கடை எதுவும் அறியாது கையில்...

சனி, 22 டிசம்பர், 2012

என் பப்பி

என் பப்பியின் கவிதை  புரிவதே இல்லை  என் மேல் வீட்டு அம்மாவுக்கு  "நாய் ஏன் இப்படி குரைக்குது?"  என்கிறாள்!!  என் பப்பியை விட  மேலும் சத்தமாய்!!!...

அந்த ஒரு கேள்வி

படித்து தெளிந்த பின்னும் பதில் கூற முடியாமல் பாமரனிடம் தோற்கச்செய்த அந்த ஒரு கேள்வி இன்னும் என் நினைவில் நீங்காத காயங்களாய்! தூக்கத்தில் கூட, கவிசேர்க்கும் என்னை சிந்தனை குதிரைகளை ஓடவிடும் நேரத்தில் அந்த ஒரு கேள்வி இன்னும் உறங்கவிடாமல்! ஆயிரம் கவிதைகளில், ஆழ்ந்த கருத்துகளால், அறிவுரை கேள்விகளுடன், பறந்து வந்த என்னை அந்த ஒரு கேள்வி சிறகை என்னுடன் நெருங்கவிடாமல்! கவிதை...

வியாழன், 20 டிசம்பர், 2012

வெற்றியின் தங்கை

தோல்வியே உனை நான் வரவேற்கிறேன்! நீ என்னை துயரப்படுத்தினாலும் நீ என்னை காயப்படுத்தினாலும் தோல்வியே  உனை நான் வரவேற்கிறேன்! நீ என் கனவுகளை திருடிச்சென்ற போதிலும் நீ என் முன்னேற்ற படிகளையெல்லாம் இடித்துவிட்ட போதிலும் தோல்வியே உனை நான் வரவேற்கிறேன்! நீயே என் தலைகணத்தை குறையவைத்தவள் நீயே என் கலைநயத்தை உயரவைப்பவள் வெற்றியின் தங்கையே தோல்வியே உனை நான் வரவேற்கிறே...