
அண்மை காலமாகவே சில விளம்பரங்களும் அதில் நடித்த நடிகர்களும் விமர்சனத்திற்குள்ளாவது நடைபெற்று வருவதை காண்கிறோம். நிச்சயம் நடிகர்களுக்கும் சமூக பொறுப்பு இருப்பது அவசியம், இது வெறும் நடிப்பு தான் எனக்கும் அந்த விளம்பரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விலகிகொள்வது நிச்சயமாக ஏற்றுகொள்ள முடியாத ஒன்று தான்.
மிகப்பெரிய கார் நிறுவனத்தின் விளம்பரத்தை ஒதுக்கிய பாலிவுட் நடிகர்...
நடிகர்களும் விளம்பரங்களும்