
கடந்த மூன்று நாட்களாகவே வலைதளங்களிலும், செய்தி ஒளியலை வரிசைகளிலும் சுந்தர் பிச்சை என்ற பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் எல்லாம் இவரின் புகைப்படத்துடன் "இந்தியனாய் பிறந்ததில் பெருமை" என்ற வாசங்களோடு பல பதிவுகள் உலாவுவதை காணமுடிகிறது. நம் இந்திய பிரதமரே வாழ்த்துக்கள் சொல்லும் இந்த சுந்தர் பிச்சை யார்? நாம் பெருமை கொள்ளும் அளவுக்கு நம் தேசத்திற்கு...
இந்தியாவும் சுந்தர் பிச்சைகளும்