
காப்போலோவின் அடுத்த தலைவலியாக வந்து நின்றவர்
படத்தின் எடிட்டிங் வேலைக்காக காப்போலோவால் பரிந்துரைக்கப்பட்டு பணியாற்றி வந்த
ஆராம் அவேக்கியான், அதற்கு முன்னதாக
இரண்டு படங்களை இயக்கியிருந்த ஆராம் அவேக்கியான் தி காட் ஃபாதர் பட்த்தின்
இயக்குனர் பதவியை காப்போலோவிடம் இருந்து பறிக்கும் ஆசையுடன் காப்போலோவைப்பற்றி
தவரான விமர்சனைத்தை எவான்ஸிடம் கூறினார். படத்தின் முக்கிய காட்சியான...
தி காட் ஃபாதர் - ஒரு வரலாறு (பகுதி5)